142
பதவிவிலகிய சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு குழு, இந்த முறைப்பாட்டை அளித்துள்ளது.
Spread the love