இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.கோப்பாய் – இராசபாதை வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில், கோப்பாய் காவல்நிலையத்திற்கு அண்மையாக  இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.