223
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 350 கிலோ 650 கிராம் மஞ்சள் இன்றைய தினம் காலை (22.09.21) மீட்கப்பட்டுள்ளது.
குருநகர் ஐந்து மாடி கட்டடத்தொகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த படகொன்றில் இருந்தே மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவை மீட்கப்பட்டன.
Spread the love