186
நாளை முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு கட்டாயமாக தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தகப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை நாளை (01) அதிகாலை 04 மணி முதல் நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவா் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love