166
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகின்றநிலையில், எதிா்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி பாடசாலைகளைத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
அந்தவகையில் மாகாண சபைகளுக்கு கீழியங்கும் 200 மாணவர்களை குறைவாகக் கொண்ட பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love