175
யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த 12 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவிருந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. அதேவேளை யாழில் சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
Spread the love