183
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
Spread the love