195
வரலாற்றுச் சிறப்புமிக்க மாந்தை திருக்கேதீஸ்வரத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள அவர் இன்று பாலாவியில் நீராடி திருக்கேதீஸ்வரநாதரை வழிபட்டார்.
Spread the love