183
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love