218
திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கான புதிய இடங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் , அதற்கான விண்ணப்பங்களை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரியுள்ளார்.
மரக்கறி வியாபாரம் செய்ய ஆர்வமுடையோர் நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று , அவற்றை பூரணப்படுத்தி எதிர்வரும் 12ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் உப அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
Spread the love