157
சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்றிலிருந்து தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும் இதனால் நாட்டில் எரிபொருள்களுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் அவா் தெரிவித்துள்ளார்
Spread the love