210
எரிவாயு விலையேற்றம் , தட்டுப்பாடு மற்றும் மண்ணென்ணய் தட்டுப்பாடு காரணமாக யாழில் விறகுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.இதனால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் விறகு கட்டி விற்பனையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சைக்கிள் கட்டு விறகு 1800 ரூபாய்க்கும், ஒரு மோட்டார் சைக்கிள் கட்டு விறகு 2500 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
Spread the love