194
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக அர்ஜூன ரணதுங்க அறிவித்துள்ளார். இது தொடா்பில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்
Spread the love