இலங்கை பிரதான செய்திகள்

மயிலிட்டியில் மீனவர் வீசிய வலையில் சிக்கிய கைக்குண்டு!

யாழ்.மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி – மயிலிட்டி பகுதி கடலில் நேற்றைய தினம் மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது , அவரது வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

அது தொடர்பில் அவரால் , பலாலி காவற்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து காவற்துறையினர் அதனை மீட்டு சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.