Home இலங்கை பிரியந்தவின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது

பிரியந்தவின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது

by admin

பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்சுக்கு சொந்தமான யூஎல் 186 விமானத்தின் மூலம் பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து உடல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More