174
ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து, இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் நீக்கியுள்ளது.
அதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, பொட்ஸ்வானா , லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
Spread the love