171
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமானதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் கிடைத்துள்ளதனையடுத்து வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Spread the love