பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்து2பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் பதற்றம் நிலவுவதாகவும் குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது