166
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) அழைப்பாணை அனுப்பியுள்ளது. அமெரிக்கப் பிரஜையான பசில்ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ வகிக்க முடியாது என தெரிவித்து உலப்பனே சுமங்கல தேரர் தாக்கல் செய்த வழக்கு தொடா்பிலேயே இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம் , குறித்த மனுவை எதிா்வரும் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.
Spread the love