190
அவிசாவளை − மாலியன்கம − ரிட்டிகஹவெல பகுதியில் பேருந்து மோதுண்டு, 65 வயதான சைக்கிள் ஓட்டுநர் ஒ ருவா் உயிரிழந்ததனைய அடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பேருந்துக்கு தீ வைத்துள்ளதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Spread the love