175
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரிலை் தோல்வியடைந்தநிலையில் அவா் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளாா்.
ஏற்கனவே இருபதுக்கு 20 , ஒரு நாள் அணிகளின் தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலகியிருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love