175
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் வைத்து கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வைப்பதற்காக அவருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணத்தை வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
Spread the love