174
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் இலங்கை வென்றுள்ளது
நாணயச் சுழற்சி:யில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீா்மானித்த நிலையில் முதலில் துடுப்பெடுதாடிய அவுஸ்திரேலிய அணி நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களின் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து : 175 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 176 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை மாத்திடம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றியீட்டியுள்ளனது.
Spread the love