214
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் 6 மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான திறன் வகுப்பறை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கல்லூரியின் 1998ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களினால் குறித்த இச்செயற்றிட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தரம் 06 மாணவர்களுக்காக 8 திறன் வகுப்பறைகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Spread the love