அமெரிக்கா – கனடா எல்லைப் பகுதியில் உள்ள மனிடோபா பகுதியிலிருந்து கடுங்குளிர் காரணமாக குழந்தை ஒன்று , பதின்ம வயது சிறுவன் ஒருவன் உட்பட நால்வாின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.. குறித்த பகுதியில் 31 பாகை செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் பனிப்புயலில் சிக்கி இவா்கள் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமையால் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து புளோரிடாவை சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது உயிாிழந்தவா்கள் இந்தியாவை சேர்ந்த ஒரே குடு்பத்தைச் சோ்ந்தவாகள் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது