178
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகுமென பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பமாகும் ஐபில் கிரிக்கெட் போட்டியின் 15 வது தொடர் மே மாத இறுதி வரை நடைபெறும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு புதிதாக லக்னௌ மற்றும் ஆமதாபாத் ஆகிய அணிகள் அறிமுகமாவதால் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ள போதிலும் அதிகாரப்பூர்வமாக போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love