166
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் கம்பளையில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவிருந்த போதும் சத்திரசிகிச்சை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை என அவா் தொிவித்துள்ளாா்.
நேற்று (27) நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவா் இதனைத் தெரிவித்துள்ளாா்.
Spread the love