184
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தரவரிசையில் 2ம் நிலையில் உள்ள ரஸ்யாவின் டேனில் மெட்வடேவை வென்று ஸ்பெயினின் ரபேல் நடாலை கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
5மணி நேரத்துக்கும் மேலாக ந விறுவிறுப்பாக இந்தப் போட்டியின் இறுதியில், நடால் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வடேவை வென்று . கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
இதன்மூலம், உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 35 வயதான ரபேல் நடால் 21வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளாா்.
Spread the love