காலிக்கும் பூஸ்ஸவுக்கும் இடையிலான புகையிரத கடவையிலேயே வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த அதே பிரதேசத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது