153
ராகமவில் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்களின் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஏழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் மகன், சட்டத்தரணியின் ஊடாக வெலிசர காவல் நிலையத்தில் நள்ளிரவில் சரணடைந்தார். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, பி.எம்.டபிள்யூ ரக வாகனம் தெஹிவளையில் வைத்து கைப்பற்றப்பட்டது. .
கைது செய்யப்பட்ட அனைவரும் வெலிசர நீதிமன்றத்தில், அடையாள அணிவகுப்புக்காக இன்று முன்னிலைப்படுத்தவுள்ளனர்
Spread the love