163
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவரை, பிணையில் செல்ல மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய, அவர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
Spread the love