283
தங்காலை பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் சகோதரரும் தாக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினா் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love