187
மெக்சிகோவின் அகபல்கோவில் நடைபெற்ற மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடாில் இன்று
நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்று ஸ்பெயின் வீரரான ரபேல் நடால் 4வது முறையாக கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
பிரித்தானிய வீரரான கமரான் நோரியை எதிர்கொண்ட நடால், 6-4, 6-4 என வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா். பிரித்தானிய வீரரான நோரி, கடந்த வாரம் டெல்ரே பீச் கிண்ணத்திரைனக் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Spread the love