183
வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் பிரதம விருந்திராக கலந்து கொண்டதுடன் கெளரவ விருந்தினராக யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் மற்றும் யாழ் பிரதேச செயலாளர் சுதர்சன் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் என பலர் கலந்து கொண்டனர்.இச் சுற்று போட்டியின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 5ம் 6ம் திகதிகளில் நடை பெறவுள்ளன.
Spread the love