162
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவராக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் தலைவரான நாலக்க பெரேரா, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது
Spread the love