167
முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று முன்தினம் (10) இரவு விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ள இந்த வெடிபொருட்களை உரிய சட்ட நடைமுறைகளுக்கமைய அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
Spread the love