176
கிழக்கு உக்ரைனில் உள்ள Luhansk பிராந்தியத்தின் சுமார் 70 சதவீதம் ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் கவர்னர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.
கியேவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் தொடர்ந்து ஷெல் தாக்குதலை எதிர்கொண்டனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்ததுடன், கொல்லப்பட்டும் உள்ளனர்.
இதேவேளை, மக்கள் பாதுகாப்பாக இப்பகுதியை விட்டு வெளியேற மனிதாபிமான வழித்தடங்கள் எதுவும் இல்லை என்றும் ஹைடாய் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
Spread the love