150
புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் இரண்டு மதுபான போத்தல்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் சுமார் 100 விசேட அதிரடிப்படை வீரர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்களுக்கு மேலதிகமாக, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி DIG வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா
Spread the love