166
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (21.03.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,
70 ஆண்டுகளுக்கு முன்பு சீனா மிகக் குறைந்த புள்ளியில் இருந்தபோது இலங்கை சீனாவுக்கு உதவியதால், இலங்கையின் சூழ்நிலையை சீனா பயன்படுத்திக் கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love