163
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு விசாரணைக்காக அவர் அங்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love