164
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்புரை 4 அறிக்கை தொடர்பான கருத்துக்களை இலங்கை மத்திய வங்கி, இன்று (26.03.22) பிற்பகல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் மத்திய வங்கி கருத்துக்களை வெளியிட்டிருந்த போதும் அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறு குறிப்பிட்டு, புதிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Spread the love