பிரதான செய்திகள் விளையாட்டு

மலிங்காவின் சாதனையை சமன் செய்த பிராவோ

 ஐபில் போட்டியின் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற முதல் லீக் போட்டியில்  கொல்கத்தா அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் போட்டியிட்ட நிலையில் முதல் வெற்றியை கொல்கத்தா அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிவுசெய்துள்ளது

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரர் பிராவோ(மேந்கிந்திய தீவுகள்) 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தாா். இதன் மூலம் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி் மலிங்காவை (இலங்கை) சமன் செய்துள்ளாா். மலிங்கா 122 போட்டியில் விளையாடி 170 விக்கெட்டுக்களையும், பிராவோ 152 போட்டியில் விளையாடி 170 விக்கெட்டுக்களையும் வீழ்த்திள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.