154
யாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அல்லாரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.இதனடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்ட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சாவகச்சேரி காவல்துறையினமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love