156
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது காவல்துறைப் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் , 2 டிராபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சம்பவத்தில் உதவி காவல்துறைஅத்தியட்சகர் உட்பட 5 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love