155
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதற்கு அல்லது தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இரண்டில் ஒன்றை அரசாங்கம் தீர்மானிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு விடுமுறை உடன், நாடாளுமன்றத்துக்கு நீண்ட விடுமுறை வழங்கப்படக்கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன
Spread the love