173
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு சென்றுள்ளாா். . இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பியுள்ளனா். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிரணியினர் கோஷம் எழுப்பியதனால், நாடாளுமன்றில் சற்று சலசலப்பு ஏற்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது
Spread the love