
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுதல், ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் உதவியை பெற்று கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.
Spread the love
Add Comment