197
புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றில் இன்று தொிவித்துள்ளாா்
முன்னதாக புதிய அமைச்சரவை இன்று (08) நியமிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love