157
பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பினரும்,கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் நுகேகொடையில் இருந்து அதிகளவிலான பலக்லைக்கழக மாணவர்கள் காலிமுகத்திடலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
அரச பல்கலைக்கழக மாணவர்களுடன் தனியார்பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் ஒன்றிணைந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி போராடுவது குறிப்பிடத்தக்கது.
Spread the love