159
புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. சுமார் 20 பேர் அமைச்சரவையில் இருப்பாா்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் பதவிவிலகயியிருந்த போதிலும் , மறுநாளே ஜனாதிபதி நிதி, வெளிவிவகாரம், கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சா்களை நியமித்து நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை வழமைபோல் முன்னெடுத்தார்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுடன் , புதிதாக இளம் நாடாளுமன்ற உறுப்பினா்களும் இணைத்துக் கொள்ளபடவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
Spread the love